makinthan garan  (26131 views)

What is makinthan doing now?

"உனக்கு அவலத்தை தந்தவனுக்கு அதையே திருப்பிக்கொடு"
More than 1 month ago  ·  Comment »

Location

colombo, Sri Lanka

Birthday

February 27
 
Advertisement

Info

http://makinthan.hi5.com - Send it to your friends

Birthday

February 27

Location

colombo, Sri Lanka

Languages

English
 

About Me

தமிழன் இல்லாத நாடில்லை -தமிழனுக் கென்று ஓர் நாடில்லை

Interests

sports,music

Favorite Music

suriyan.fm.......... Favorite Album:

Favorite Song:

 

Favorite Movies

 

Favorite TV Shows

 

Favorite Books

 

Favorite Quote

 

hi5 Games

Play hi5 Games

makinthan hasn't played any games recently.

Journal

View All 108 Entries    Add Comment

சுடர்விடும் சூரியனாக இருந்த பிரசாந்த் அண்ணா மறைய வில்லை மீண்டும் உதயமாவர்

எம் உயிர் தோழனே!
எம் உயிரினிலும் மேலான பிரசாந்த் அண்ணாவே!
எம்மை விட்டு செல்ல துணிந்தது ஏனோ!
அழகிய உறவாக நட்பின் சிகரமாக எம் இடையே வாழ்ந்தவனே!
நட்பின் இலக்கணமாக அன்பின் உருவமாக வீரத்தின் விழைநிலமாக சிறப்புற்றவனே!
எம்மை விட்டு விலகிச் செல்ல எப்படித்தான் மனம் வந்ததோ!
கண்களுக்குள் கண்மணியாக இருந்தவன் இன்று _கண்களை கடலாக்கி விட்டு சென்றது ஏனோ!
எம் உயிரான பிரசாந்த் அண்ணாவே!
நெஞ்சம் பட படக்கின்றதே இதயம் வெடிக்கின்றதே!
யார் எமக்கு ஆறுதல் சொல்வர்!
எமக்குள் வீரத்தையும் மனத்திடத்தையும் வளர்த்தவன் நீயன்றோ
உன் இழப்பு கண்டு துடி துடித்து விட்டோம்!
உன் அன்னைக்கு எப்படி கூறுவோம்
நீ எம்மை விட்டு விலகி _விண்ணகம் சென்றதை பிரசாந்த் அண்ணாவே!
உன் அன்னை உன்னில் வைத்த பாசம் அன்பு நாம் அறிவோம் எப்படிடா கூறுவோம் _நீ இல்லை என்று நம்முடன்
அந்த உயிர் தெய்வத்துக்கு என்ன பதில் சொல்லி உன் இழப்பை ஆற்றுவோம் அண்ணா!
எம்மைத்தான் பிரிந்து செல்ல முயற்சித்தாய்_உயிரினிலும் மேலான அழகிய உறவான அம்மாவை விட்டு செல்ல எப்படி துணிந்தாய் பிரசாந்த் அண்ணாவே!!
இல்லை இல்லை நீ எம்மை விட்டு செல்லவில்லை என்றும் எப்பவும் உயிர்த் தீயாக எமக்குள் சுடர் விட்ட வண்ணம் உங்கள் நினைவுகள் மீட்டிய வண்ணம்
எம்முடன் வாழ்வாய்!
கருங்கல்லில் பொறிக்கப் பட்ட சிற்பம் போன்று எம் ஒவ்வரு நண்பர்களிடத்தில் மனதில் உயிர் ஓவியமாக செழித்து மென்மேலும் வளருவாய்!எம் உயிர்த் தோழனே பிரசாந்த் அண்ணாவே!!!!!!!


கடல் அலை போன்று உங்கள் நினைவுகள் எம்மை முட்டி மோதுகின்றது
என்றும் உங்கள் உயிர் நண்பர்கள்

Applications

Browse Applications

 

Widgets

 

 

hi5 Gifts

Give a Gift    Get hi5 Coins    View all

makinthan has no unwrapped gifts.
 

Comments | View All Entries

Leave a comment for makinthan

 
 
Jun 3 7:40 AM
 
பிரபாகர‌ன் செ‌‌த்து ‌வி‌ட்டார‌ா‌ம். மா‌வீரனு‌க்கு ஏதடா மரண‌ம்?. வா‌ர்‌‌த்தை‌யி‌ல் வே‌ண்டுமானா‌ல் அவ‌ர் மரண‌ம் அட‌ை‌ந்‌‌திரு‌க்கலா‌ம். வா‌ழ்‌க்கை‌யி‌ல் அவ‌ர் ஒருபோது‌ம் மரண‌ம் அடைய மா‌ட்டா‌ர். பிரபாகர‌ன் செ‌ய்த ஒரே தவறு, ந‌ல்லவனாக, ‌அ‌ற்புத ம‌னிதனாக இரு‌ந்ததுதா‌ன்
thanks to thatstamil

lalith always tamilan
 
 
 
 
 
 
 
 
Apr 17 2:20 AM
lavan says:
 
நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "மனிதர்களை வேட்டையாடுகிறது" சிங்களப் பேரினவாத பேய்கள்.
உங்களுக்கு "அரசி" தொடரவேண்டும், அங்கே எம் உறவுகளுக்கு "வாய்கரிசி" போடுகிறது சிங்களப் பேரினவாத பேய்கள்.
உங்கள் "ஜோடி நம்பர் வண்" கலக்குது, அங்கே எத்தனை "ஜோடிகள்" கலையுது ?
உங்கள் "ராமாயணம்" பிரம்மாண்டமானது, ஆனால் அங்கே நிஜத்தில் நடக்குது.
உங்களுக்கு "நீயா நானா ?" எங்களுக்கு "வாழ்வா சாவா ?".
உங்களுக்கு "கோஃபி வித் அனு" எங்களுக்கு "பச்சைத்தண்ணி வித் செல்லு".
உங்களுக்கு "சிரித்து வாழ்வோம்" எங்களுக்கு "சாவிலும் வாழ்வோம்".
உங்களுக்கு "ஓடி விளையாடு பாப்பா" எங்களுக்கு "ஓடி ஒழிந்து கொள்ளு பாப்பா".
உங்களுக்கு "ராக மாலிகா" எங்களுக்கு "சாக முகாரி ராகமா?".
உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!".
உங்களுக்கு "நடந்தது என்ன?" எங்களுக்கு "நடக்கிறது என்ன?".
உங்களுக்கு "நீ பாதி நான் பாதி" எங்களுக்கு "உயிர் பாதி உடல் பாதி".
உங்களுக்கு "ச ரி ங ம" எங்களுக்கு "சா நீ தமிழா".
உங்களுக்கு "திரை விமர்சனம்" எங்களுக்கு "தெரு தரிசனம்".
உங்களுக்கு "அதிரடி சிங்கர்" எங்களுக்கு "அதிரடி ஆட்லறி".
உங்களுக்கு "அரட்டை அரங்கம்" எங்களுக்கு "கொலை அரங்கம்".
உங்களுக்கு "சின்னத் திரை" எங்களுக்கு "வெற்றுத் தரை".
உங்களுக்கு "ராணி மஹா ராணி" எங்களுக்கு "சா நீ தினம் சா நீ".
அன்பானவர்களே, எம்மக்கள் அனுபவிக்கும் வேதனைகளை வெளிக்காட்டுங்கள்.
உண்மைகளைத் தயங்காமல் ஒளிபரப்புங்கள்.
அவர்களை சாவின் வழிம்பில் இருந்து காப்பாற்றுங்கள்.
மத்திய அரசின் நாடகத்தை அம்பலப்படுத்துங்கள்.
உலகத்தின் கவனத்தை எமைநோக்கித் திருப்புங்கள்.
 
 
 
Apr 9 2:09 PM
 
hello beautiful than these, add my email: angelito_rojo1@hotmail.com
 
 
 
 
Apr 2 6:59 AM
arber says:
 
´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´ø¶¶¶¶¶¶¶¶øø
´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´ø¶¶¶¶¶¶øøø¶¶¶¶¶¶¶øøøø¶¶
´´´´´´´´´´´´´´ø¶¶¶¶¶¶¶¶ø¶øøøøøøøøøøøøøø¶¶¶¶¶¶¶º
´´´´´´´´´´´´¶¶¶¶øø¶¶¶¶¶ø¶øøøøøøøøøøøøøøøøøø¶º
´´´´´´´´´´¶¶¶ø¶¶¶¶¶ø¶¶¶øøøøøøøø¶¶¶¶¶¶øøøøø¶¶
´´´´´´´´¶¶øøø¶¶¶¶¶¶¶øøøøøøøøø¶¶¶¶øºººøøøøøø¶
´´´´´´¶¶øøøøøøøøø¶¶øøøøøøøø¶¶¶´´´ø¶¶¶øøøøø¶
´´´´¶¶¶øøøøø¶¶¶¶¶¶øøøøøøø¶¶¶´´´¶¶¶øøøøøøø¶
´´¶¶¶øøø¶¶øøø¶¶¶øº´´´´´´ºøº´´´´¶¶¶øøøøø¶¶º
¶¶¶¶¶¶øøøøøøøøº´´´´´´´´´´´´´ø¶¶¶øøøø¶¶ø¶ø
´´º¶¶¶¶øøøøøøø¶¶¶¶¶øøøøøøøøøøøøøøøø¶ø¶¶¶
´´´´´´´ø¶¶øøø¶øøøøøøøøøøøøøøøøøø¶¶¶¶¶
´´´´´´´´´¶¶¶ø¶¶¶ø¶ø¶øø¶øøø¶¶¶¶¶¶øøº
´´´´´´´´´´´´ºøøø¶¶¶¶øøøø.
 
Apr 2 6:56 AM
arber says:
 
´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´ø¶¶¶¶¶¶¶¶øø
´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´ø¶¶¶¶¶¶øøø¶¶¶¶¶¶¶øøøø¶¶
´´´´´´´´´´´´´´ø¶¶¶¶¶¶¶¶ø¶øøøøøøøøøøøøøø¶¶¶¶¶¶¶º
´´´´´´´´´´´´¶¶¶¶øø¶¶¶¶¶ø¶øøøøøøøøøøøøøøøøøø¶º
´´´´´´´´´´¶¶¶ø¶¶¶¶¶ø¶¶¶øøøøøøøø¶¶¶¶¶¶øøøøø¶¶
´´´´´´´´¶¶øøø¶¶¶¶¶¶¶øøøøøøøøø¶¶¶¶øºººøøøøøø¶
´´´´´´¶¶øøøøøøøøø¶¶øøøøøøøø¶¶¶´´´ø¶¶¶øøøøø¶
´´´´¶¶¶øøøøø¶¶¶¶¶¶øøøøøøø¶¶¶´´´¶¶¶øøøøøøø¶
´´¶¶¶øøø¶¶øøø¶¶¶øº´´´´´´ºøº´´´´¶¶¶øøøøø¶¶º
¶¶¶¶¶¶øøøøøøøøº´´´´´´´´´´´´´ø¶¶¶øøøø¶¶ø¶ø
´´º¶¶¶¶øøøøøøø¶¶¶¶¶øøøøøøøøøøøøøøøø¶ø¶¶¶
´´´´´´´ø¶¶øøø¶øøøøøøøøøøøøøøøøøø¶¶¶¶¶
´´´´´´´´´¶¶¶ø¶¶¶ø¶ø¶øø¶øøø¶¶¶¶¶¶øøº
´´´´´´´´´´´´ºøøø¶¶¶¶øøøø.
 

Title
body