this is ruban from London. i need to talk to you urgently. will you please send me your phone number? my number is +447737648719. my e.mail: ruban_pathmanathan@yahoo.com. looking forward hearing from you.
bit urgent... please reply me as soon as possible...
"முடிப்பேன்" துன்பங்கள் எனும் தூண்டிலில் மாட்டி தவிக்கிறது-வாழ்வு அடி மேல் அடியாக இடி மேல் இடியாக தினம் தினம்- சோதனைகள்
வேதனையின் விளிம்புகளை,விரக்தியின் சிகரங்களை தொட்டுப்பார்த்தாச்சு வாழ்தலின் சவால்களை எல்லாம் சந்திச்சு கன நாள் ஆச்சு....
புழுவாய் பார்த்தவர்கள் என்னை பார்த்து புன்னகை புரியவும் என் விலாசம் கேட்டு விசாரிக்கவும் நிமிர்ந்து நிற்கிறேன் - ஆனாலும் இன்னும் ஓடும் நதியாய் தான் என் வாழ்தல்.
இலட்சியங்களை அகலமாக்கியதால் -இன்றும் ஓடிக்கொண்டிருகிறது எனது கால்கள்
வாழ்தலின் மொத்த சந்தோசங்களையும் முழுதாய் உணர்ந்தவன் - இன்று சின்ன சின்ன சந்தோசங்களையும் தொலைத்துவிட்டவன்.
விழுவதும் பின் எழுவதும் எனக்கு வேடிக்கை விளையாட்டு கண்ணீர் என் வாழ்வில் கானல் நீர் அழுது ஆண்டுகள் ஆச்சு.
என் இனிய நண்பா? எப்படி சுகமடா? மறக்க முடியுமா? பழகிய நாட்களை..... "நீண்ட இரவுகளில்" நிறைய பேசி இருக்கிறோம். "கனவுகளை" பகிர்ந்துமிருக்கிறோம். நீ சமைத்துக்கொடுத்த "புட்டும்" "மீன் கறியும்" இப்பொதும் நாக்கில் "சுவை" ஊறுதடா? நான் "நண்பர்களையும்" "நட்பையும்" ஆழமாய் நேசிப்பவன் என் சொந்தங்களை விடவும்.
this is ruban from London. i need to talk to you urgently. will you please send me your phone number? my number is +447737648719. my e.mail: ruban_pathmanathan@yahoo.com.
looking forward hearing from you.
bit urgent...
please reply me as soon as possible...
Ruban.