ஜீவிதா  சுப்ரமணியம்  (420 views)

 
ஜீவிதா hasn't updated their status in a while...

Age

23

Location

Sri Lanka

Birthday

April 28
 
Advertisement

Info

Age

23

Birthday

April 28

Location

Sri Lanka

 

About Me

நான் நல்ல பிள்ளை.

OrkutText.com Orkut MySpace Hi5 Scrap Images
OrkutText.com angel Images

OrkutText.com Orkut MySpace Hi5 Scrap Images
OrkutText.com angel Images

hi5 Games

Play hi5 Games

ஜீவிதா hasn't played any games recently.

hi5 Gifts

Give a Gift    Get hi5 Coins    View all

ஜீவிதா has no unwrapped gifts.
 

Fives

Give' em Five

Comments | View All Entries

Leave a comment for ஜீவிதா

Oct 2 4:52 PM
ramm says:
 
hi" how r u? What r u doing?
 
 
 
Sep 25, 2008 12:55 AM
 
நான் நல்ல பிள்ளை
 
Aug 29, 2008 10:38 PM
 
www.oruwebsite.com & www.pathivu.com இந்த இனணயத்தள முகவரியை உங்கள் நன்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் நன்றி. இந்த இனணயத்தளத்திள் தமிழிழப்பாடல்கள்,தமிழிழப் படங்கள்,அவசற அறிக்கை,செய்திகள்,சினிமா பாடல்கல்,சினிமா படங்கள் கிராமியப்பாடல்கள,chat,இன்னும் பல பல geändert
 
 
 
 
 
 
 
 
 
 
Apr 29, 2008 5:21 AM
 
Sweet roses are easy to see,
Sweet words are easy to speak,
But sweet persons are hard to find..
My good luck I found U…
 
Apr 27, 2008 6:55 AM
thana says:
 
காதல் உயில்
உன்னைநான்
பார்த்திராவிட்டால்
என்
கவிதை நோட்டு
வெள்ளையாகவே இருந்திருக்கும்

உன் கூந்தல்
விண்ணப்பித்திராவிட்டால்
என் தோட்டத்தில்
பூச்செடிகள் வைத்திருக்கமாட்டேன்

உன்னை
ஸ்பரிசித்திராவிட்டால்
உலகில் மிகவும் மிருதுவானவை
தளிர்களே என்று
தப்பாகச் சொல்லியிருப்பேன்

உனது
ஒரே பார்வையில்
அரச இலையாக இருந்தவன்
தென்னங்கீற்றாய்க் கிழிந்தேன்

மழையில் நனைந்து
என்
ஜன்னலோரம் ஒதுங்கிய
மாலைநேரக்காற்றாய்
சின்னச் சின்ன நினைவுகள்
சில்லிடுகின்றன.

கதை பிரசுரமானதும்
தபால்காரனை நேசிக்கும்
ஓர்
ஏழை எழுத்தாளனைப் போல்
உன்
கடிதங்களுக்கு
நான்
காத்திருந்ததுண்டு

உனது முகவரியை
எழுதும்போதெல்லாம்
என் பேனா
தூரிகையாய் அவதாரம் எடுத்ததுண்டு

ஒரு மேகத்தைப்போல்
சுதந்திரமாய் இருந்தவனை
ஒரு மழைத்துளியைப்போல்
கைது செய்து விட்டாய்

உதயகாலம் போன்றவளே
உன் சுவாசம்
என்னைச் சுடுகின்ற தூரத்தில்
நாம் நடந்துபோன
அந்த
நல்ல நாட்களில்
நான்
தாகங்களால் குடிக்கப்பட்டேன்
மௌனங்கள்
என்ன பேசின.

என் இனியவளே
உனக்கு என் நன்றி.
உன்
பார்வையின் கிரணங்கள்
விழாமலிருந்தால்
இந்த இலை
ஒளிச்சேர்க்கை செய்யாமலே
உதிர்ந்திருக்கும்

காதல் என்னும்
ஒரே சொல்லின் அர்த்தங்களை
நீ
தவணை முறையில் விளக்கினாய்

என் சுவாசங்களை
எனக்கு
நீ
பரிசளித்தாய்

என் மனதில் உதிர்ந்த மகரந்தமே
நான்
எழுதப்போகும் உயில் இதுதான்
கார்ல் மார்க்ஸ்
நாற்காலியில்
உட்கார்ந்து கொண்டே
உயிர்விட்ட மாதிரி

உன்
இமைகளின் நிழலில்
இருந்து கொண்டே
நான் என்
கடைசிக்காற்றைச்
சுவாசசித்துவிடவேண்டும்
அவ்வளவுதான். ..........
 
Apr 25, 2008 3:22 AM
 

MySpace Graphics & MySpace Layouts

MySpace Graphics & MySpace Layouts
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 
 
 
Apr 22, 2008 12:58 AM
 
hi
how are you
ok
bye

Title
body