Centres d'intérêt
click to commentclick to commentclick to comment

┌┘♥இதயத்தில் ♥└┐
உன் பெயரையும்
உயிரில்
உன் முகவரியையும்
சுமந்தபடி
முகம் இழந்தது
அகம் சிவந்து
நடக்கின்றேன்
♥●♥
வரைந்துவிடு பெண்னே
எனக்கு ஒரு கவிதயை
♥●♥
கல்லுக்குள்
காதலை தேடினேன்-என்
நெஞ்சுக்குள் உன்னைத் தூவினேன்
♥●♥
எத்தனை இரவுகள்
கடந்து சென்றுருக்கின்றேன்
எத்தனை நினைவுகளை
மறந்து சென்று இருக்கின்றேன் பெண்னே
உன்னை மட்டும் மறந்து செல்ல முடியவில்லை
♥●♥
பூட்டிய உன் இதயத்தால்
ஈட்டியாய் தைக்கும் என் உயிரை
மீட்டிய பல்லவி கொண்டு
└┐♥தீட்டியே விடடி எனைக்கவியாய்♥┌┘
பாட்டு என்றால் இப்படி இருக்க வேண்டும்
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்

en aaruyir neethaané
ennai viddupokaathé.
en kaathalai érpaayaa?
ennai oru kanam paarppaayaa?
kanNdum kaanNaamal én pokinray.
adi chol anpé.
eNthan avasthai unakku chugam thaanaa?
adi chol anpé
en ulakam Neethaané
ennai kaakka vaikkaathé.
en kaathalai érruvidu.
i love u cholli vidu
enakkuLLE kaathal vazharththén en kanné
unakkaaka uyiraiyum koduppén

என் ஆருயிர் நீதானே
என்னை விட்டுபோகாதே.
என் காதலை ஏற்பாயா?
என்னை ஒரு கனம் பார்ப்பாயா?
கண்டும் காணாமல் ஏன் போகின்றாய்.
அடி சொல் அன்பே.
எந்தன் அவஸ்தை உனக்கு சுகம் தானா?
அடி சொல் அன்பே
என் உலகம் நீதானே
என்னை காக்க வைக்காதே.
என் காதலை ஏற்றுவிடு.
ஜ் லவ்யு சொல்லி விடு
எனக்குள்ளே காதல் வழர்த்தேன் என் கண்ணே
உனக்காக உயிரையும் கொடுப்பேன் அன்பே

inpaththil thunpam koduppavalé en thévathayé
thunpaththilum inpam tharupavalé en kathaliyé
ennéramum ennai ninaipavalé en chellvamé
enakkulé thannai tholaithavalé én chellaméy
sakiyé sakiyé thaay pol iruppavalé
anbé ithu pol véru uravu illaiyé
sakiyé sakiyé thaay pol iruppavalé
madiyil podu siripavalé ne en anpé
anpé anpé en paarvaiyum neethané
kanné kanné intha varigal unakkaga
manaiviyin karuthu onru undu
enakkaga purinthathu inru
unnai kanda pinpu sugam ennai sérnthathé
enaku nee sonthamaavayaa?
en uyirilum kalanthaval neeyé
un seykai ellamé kulanthai thanamé
nee enudan sérnthathum manathil makilchi vanthaté
nee uyir ulla pothu kulavi solkirathé
thén pol suvainthaval enru paranthu selkirathé

I ♥ You***************I ♥ You
I♥ You***************I ♥ You
I♥ You***************I ♥ You
I ♥ You***************I ♥ You
I♥ You***************I ♥ You
I ♥ You***************I ♥ You
I ♥ You***************I ♥ You
I♥ You***************I ♥ You
I♥ You***************I ♥ You
I ♥ You***************I ♥ You
I♥ You***************I ♥ You
I♥ You***************I ♥ You
I ♥ You***************I ♥ You
RAVI
