நட்பின் முகவரி
------------------
பாலை வனத்து சோலையாய்
நாம் சிரித்து மகிழ்ந்த வகுப்பறை
நமக்குப் பின் வருவோரின்
இருப்பிடமாக மாறுகிறது
அனால் நம் இதயம்
அங்கேயே இருப்பு கொண்டதை யாரறிவார்
நாளை நாம் பிரியும் நாள்
உன்னை பார்த்து சிரிக்க தோன்றும்
புன்னகையும் இலையாது
அழத் தோன்றும்,பேசத் தோன்றும்
காற்று மட்டுமே வரும் நாம் பிரியும் நேரத்தில்
எங்கேயோ மீண்டும் சந்திபோம்
என விடை கொடுக்கிறது ஒரு துளி கண்ணீர்
நம் நட்பின் முகவரியாய்...............
என்றும் அன்புடன்..........
உங்கள் நண்பன்............
நிறோஜன்.................